டாக்டர் இறையன்பு.வெ:

பெயர்: வெ.இறையன்பு
தொடர்புகளுக்கு:
முகவரி:
வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.
சுற்றுலாத்துறை &  கலை பண்பாட்டுத்துறை
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
9
மின்னஞ்சல்:
iraianbu@hotmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, பேச்சு

படைப்புக்கள்:
  • வாய்க்கால் மீன்கள்
  • ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
  • ஓடும் நதியின் ஓசை – பாகம் 1, 2
  • சின்ன சின்ன வெளிச்சங்கள்
  • உள்ளொளிப் பயணம்
  • ஏழாவது அறிவு – பாகம் 1, 2, 3
  • முகத்தில் தெளித்த சாரல்
  • மென்காற்றில் விளை சுகமே!
  • ஆத்தங்கரை ஓரம்
  • அரிதாரம்
  • ஐ.ஏ.எஸ். தேர்வும் அனுகுமுறையும்
  • பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
  • சின்னச் சின்ன மின்னல்கள்
  • வாழ்க்கையே ஒரு வழிபாடு
  • வேடிக்கை மனிதர்கள்

வெளிவரவிருக்கும் நூல்:

  • சாகா வரம் (நாவல்)

இவர் பற்றி:

  • இவர் தமிழ்நாடு சுற்றுலாத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.