ராமமூர்த்தி.வேல:

பெயர்: வேல.ராமமூர்த்தி
சொந்தஊர்: பெருநாழி, ராமநாதபுரம்
வசிப்பிடம்: அவனியாபுரம், மதுரை

படைப்புக்கள்:
  • கூட்டாஞ்சோறு
  • இருளப்பசாமியும் 21 கிடாயும்

இவர் பற்றி:

  •  இராணுவத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது தபால்துறையில் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).