வெங்கட்.தாயுமானவன்:

பெயர்: வெங்கட்.தாயுமானவன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
245/5, கட்டபொம்மன் தெரு
 சதானந்தபுரம்,   சீனிவாசநகர் அஞ்சல், சென்னை-
600 003
Tel: 9840279035
E.Mail:thaayumaanavan@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

  •  நினைப்பதெல்லாம் நடந்துவிடும் - சுயமுன்னேற்ற நூல்

இவர்பற்றி:

  • இவரது  சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்.  பட்டம் பயின்றது வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி.  20 வருட சென்னை வாழ்கையில் பத்திரிக்கை நிருபராக துவங்கி, தொலைக்காட்சி  நிகழ்ச்சி தயாரிப்பாளராக தொடர்ந்து தற்போது திரைப்பட இயக்குனராக தேடல் தொடர்கிறது.  இவரது  கவிதை மற்றும் சிறுகதை தொகுப்புகள் விரைவில் வெளிவரவுள்ளன.