விட்டல்ராவ்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
ப்ளாட் எண் -
61, கதவு எண் - 3,
இரண்டாவது குறுக்குத் தெரு,
ஏல்.எச்.நகர் முதல் லே – அவுட்,
ஆதம்பாக்கம்,
சென்னை –
600 088

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவலுக்கான பரிசு - இரண்டு தடவைகள்
  • தினமணிக்கதிர் பத்திரிகையின் சிறுகதைப் பரிசை நான்கு முறை பெற்றிருக்கிறார்.
  • கணையாழியின் சிறந்த குறுநாவல் பரிசு
  • பாவேந்தன் இலக்கியப் பேரவையின் சிறுகதைப் பரிசு

இவர்பற்றி:

  • இவர் இதுவரை 200 சிறுகதைகள், 8 குறுநாவல்கள், 10 நாவல்கள், பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளளார். ஓவியக்கலையிலும் ஆர்வமுடையவராக விளங்கினார்.