வித்தியாசாகர்:

பெயர்: வெங்கடாசலம்
புனைபெயர்: வித்யாசாகர்
பிறந்த இடம்:சென்னை (25.11.1976)
வசிப்பிடம்: குவைத்
தொடர்புகளுக்கு:
முகவரி:
29, கட்டிட எண் - 15,
தெரு –
37, ப்ளாக் - 8,
பாஹீல், குவைத்
தொலைபேசி: 965 67077302
மின்னஞ்சல்:
vidhyasagar1976@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

 • சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்
 • வாயிருந்தும் ஊமை நான்
 • மூன்றாம் உலகப் போர்

குறுநாவல்கள்:

 • விற்கப்படும் நிலாக்கள்
 • திறக்கப்பட்ட கதவு

நாவல்கள்:

 • கனவுத் தொட்டில்
 • காற்றின் ஓசை
 • Dreams Cradle  -  கனவுத் தொட்டில்

கவிதைத் தொகுப்புக்கள்:

 • வீழ்ந்தது போதும்: வாழ்ந்து காட்டு
 • இதோ என் வீர முழக்கம்
 • கண்ணடிக்கும் கைதட்டும் ஆனால் கவிதையல்ல
 • பிரிவுக்குப் பின்
 • வலிக்கும் சொர்க்கமிந்த வாழ்க்கை
 • எத்தனையோ பொய்கள்
 • அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள்
 • விடுதலையின் சப்தம்
 • சில்லறை சப்தங்கள்
 • உடைந்த கடவுள்

ஆன்மீக விளக்கக் கதைகள்:

 • சாமி வணக்கமுங்க

விருதுகள், பரிசுகள்:

 • வெண்மனச் செம்மல் விருது – 'குவைத் நீதியின் குரல்' மாத இதழ்
 • முதல் பரிசு - கலைமகள் இதழ் நடாத்திய அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டி
 •  "கவிமாமணி" விருது - உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை
 •  "இலக்கியச் செம்மல் விருது" -  எழுத்தாளர்களுக்கான விருது -  (மூன்று பிரிவுகளில்) - உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை
 •  "தமிழ்மாமணி" -  கட்டுரைக்கான விருது - உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை

இவர் பற்றி:

 • இவர் தற்போது குவைத்தில் தொழில்புரிந்து வருகிறார்.  மேதகு அப்துல் கலாம் அவர்களின் பாராட்டுக் கடிதம் (அவர் ஜனாதிபதியாக இருந்தபோது) பெற்றவர்.  இளங்கலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராக பணி புரிந்து வரும் இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, நாவல் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.  இவரது 'கனவுத் தொட்டில்' – நாவல், 'சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்' – சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசு நூலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.