நிழற்படம் இல்லை

திருமதி. விஜயாராமன்:

பெயர்: விஜயா
புனைபெயர்: விஜயாராமன்
பிறந்த இடம்: புதுவை
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
001-416-423-4682
இணையதளம் : www.vijaamma.wordpress.com
மின் அஞ்சல்:
gnanavijaya@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • புதிய பூவிது பூத்தது – 2000
  • கனடாவில் பூத்த கதை மலர்கள்

குறுநாவல் தொகுப்புக்கள்:

  • அன்பெனும் மலர் ஏந்தி - மூன்று குறுநாவல்களின் தொகுப்பு

விருதுகள்:

  • கலைமகள் இதழ், அமரர் ராமரத்தினம் அறக்கட்டளை சார்பில் நடத்திய சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு – 2002
  • கனடா உதயன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு

இவர் பற்றி:

  • இவர் புதுவையில் 36 ஆண்டுகள் அரசு கல்வித்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்று, கனடாவிற்கு வந்தவர். கலை, இலக்கியம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் முழு ஈடுபாடு கொண்டவர். புதுவை அரசின் கலைவிழா, புதுவை வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் சார்ந்த நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும், மேடை நாடகங்களை எழுதித் தயாரித்து இயக்கியும் உள்ளார்.