விளாங்குடிவிநாயகமூர்த்தி:

பெயர்: விநாயகமூர்த்தி
பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு.
தொடர்புகளுக்கு:
முகவரி: மனை எண்
3262,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வில்லாபுரம்,
மதுரை –
625 011
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:
9842649140
மின்னஞ்சல்:
comedymoorthy@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை, அறிவியல் கட்டுரை, நகைச்சுவை

படைப்புக்கள்:

  • தமிழ்க் களஞ்சியம் 10, 000 (வினா – விடைகள்)
  • காற்றில் விதைத்த கருத்துக்கள் (அறிவியல் நூல்)
  • குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க (நகைச்சுவை நூல்)

விருதுகள்:

  • நகைச்சுவை செல்வன், சிறந்த பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை அருவி, கவியருவி ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் கடந்த 15 ஆண்டுகளாக பட்டிமன்ற நடுவராக பேசி வருகிறார். கலைஞர் தொலைக்காட்சியில் 'எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியில் 90 வாரம் பேசி அனைவரையும் சிரிக்கவைத்தவர். விஜய் தொலைக்காட்சியிலும் நகைச்சுவை பட்டிமன்றம் ஒன்றை வழங்கியவர். தமிழன் தொலைக்காட்சியில் பல்வேறு பண்டிகைகளின் போதும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடுவராக இருந்து வழங்கியுள்ளார். அத்தோடு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வானொலியிலும் இவரது சிந்தனை நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்வுகள் ஒலிபரப்பாகியுள்ளன.