விசித்திரன்:

பெயர்:இ. இரவீந்திரநாத்
புனைபெயர்: விசித்திரன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
14, முதல் குறுக்குத் தெரு,
ராதாகிருஷ்ணன் நகர் மூலக் குளம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • வித்யா வித்தியாசமானவள் தான் - 2007

விருதுகள்:

  • சிறுகதைச் சிற்பி
  • சிறந்த எழுத்தாளருக்கான விருது - இலக்கிய பீடம் - 2006
  • சிறந்த பாடலாசிரியர் விருது
  • சிறந்த நாடக ஆசிரியருக்கான பாராட்டுப் பத்திரம் - 2004

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் இலக்கிய பீடம், புதுவை முழக்கம், தினத்தந்தி, மாலைமலர், முரசொலி, அந்தமான் மலர் போன்ற பல இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).