யுவகிருஷ்ணா:

பெயர்: எல்.கிருஷ்ணகுமார்
புனைபெயர்: யுவகிருஷ்ணா
பிறப்பிடம்: சென்னை
வதிவிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
கைப்பேசி –  
9841354308
மின்னஞ்சல் :
luckylook32@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

  • சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - விளம்பரத்துறை குறித்த அறிமுகம் எளிய தமிழில்
  • விஜயகாந்த் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை
  • தேமுதிக - தமிழகத்தில் மாற்றுசக்தியாக வளர்ந்துவரும் அரசியல் கட்சியின் வரலாறு