குமணன்.ஆதி:

பெயர்: ஆதி.குமணன்
பிறந்த இடம்: மலேசியா
(9.2.1950)
தொடர்புகளுக்கு:
முகவரி:
70 Jalan 36/10,
Tamman Kooperasi Polis II,
68100 Batu Caves, Kuala Lumpur.

 

படைப்பாற்றல்: புதுக்கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • பார்வை – கட்டுரைத் தொகுப்பு

இவர் பற்றி:

  • 1970 களில் இருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார். மலேசிய முன்னணி நாளிதழ்களான 'மலேசிய நண்பன்' என்ற நாளிதழை ஆரம்பித்து நடத்திவருகிறார். தமிழ் ஓசை, வானம்பாடி முதலிய பத்திரிகைகளையும் வெற்றிகரமாக நடத்தியவர். இவரது 'கேள்வி பதில்' பகுதி சுவையான இலக்கியப் பகுதியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் புதுக்கவிதைகளை அறிமுகம் செய்தவர். பல புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.