(நிழற்படம் இல்லை)

ஜீவானந்தன்.அரு.சு:

பிறந்த இடம்:   மலேசியா

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புக்கள்:

  • சிறுகதைத்தொகுப்பு –  ஜீவானந்தன்  கதைகள் - 1994

இவர் பற்றி:

  • மலேசியத் தமிழ் இலக்கியம் 1991-92 இலும், மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் இவரது கதைகள் இடம்பெற்றுள்ளன.