நிழற்படம் இல்லை

முத்துசாமி.சீ:

பெயர்: சீ. முத்துசாமி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், புதுக்கவிதை, குறுநாவல்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • இரைகள் - 1978

குறுநாவல்:

  • விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை

நாவல்:

  • மண்புழுக்கள் - 2006

விருதுகள்: 

  • இரைகள் சிறுகதை – தமிழகம் குமுதம் சிறுகதைப் போட்டி –முதல்பரிசு – 1977
  • இலக்கியச் சிந்தனையின் மாதாந்தரச் சிறந்த சிறுகதை - இரைகள் - 1977
  • செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டி – முதல்பரிசு – 2002
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய நாவல் போட்டி – மண்புழுக்கள் என்ற நாவல் - முதல்பரிசு