பெயர்: சு.சுப்பிரமணியம் தொடர்புகளுக்கு:
முகவரி: No: 3, Tingkat Atas, Taman, Berjaya, Jalan tazali,
Sitiwan 32000, Malaysia.
படைப்பாற்றல்:
அரசியல், சமுதாயக் கட்டுரைகள்
படைப்பு:
மனதில் வரைந்த மனிதர்கள்
விருதுகள்:
ஜே.பி பட்டம் - மலேசிய அரசு –
1983
டத்தோ பட்டம் - மலேசிய அரசு -
1987
இவர் பற்றி:
இவர் மலேசிய இந்தியர்
சங்கத்தின்பிரமுகராக விளங்கினார். மூன்று தடவைகள் சட்டமன்ற
உறுப்பினராகவும், ஒரு முறை மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும்
இருந்தார். அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசியல்
சமுதாயம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது கட்டுரைகள் 'இதயம்'
இதழில் 54 வாரங்கள் தொடராக
வெளிவந்தன. தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி
வழங்கியுள்ளார்.