இளம்வழுதி:

பெயர்: பெ. மு. இளம்வழுதி
முகவரி:
'பொன்னி இல்லம்'
243, Jalankampung,
45600 - Batang Berjuntai,
Selangor Darul Ehsan,
Malaysia.

 
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை


படைப்புகள்:

  • அடிவானம் - சிறுகதைத் தொகுப்புகள்
  • மெலாவாத்தி - சிறுகதைத் தொகுப்புகள்
  • உன்னால் முடியும் ராசாத்தி - சிறுகதைத் தொகுப்புகள்
  • இளம்வழுதி கவிதைகள் -1
  • இளம்வழுதி கவிதைகள் - 2
  • குறளறம் - கவிதைகள்
  • புதிய நூற்றாண்டுத் தமிழர் -கவிதை வடிவில்
  • வெற்றித் திருமகள் முத்தம்மா – காவியம்
  • புதுமைப் பெண் எழிலரசி – காவியம்
  • மலேசிய மண்ணின் வரலாறு – காவியங்கள் பத்து