முருகேசன்.கே.எம்:

பிறந்தஇடம்: தமிழ்நாடு (1946)
வசிப்பிடம்: மலேசியா
தொடர்புகளுக்கு:
முகவரி: 
K.M.Murugesan
No.17, Jalan ss 9/4, Seri Setia, 47300 Petaling Jaya,
Selangor D.E., Malaysia.

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், சிறுவர் கதைகள், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • 30 நாட்களில்
  • வானம் என்ன நிறம்
  • விநோத மனிதன்

சிறுவர் கதைகள்:

  • மணியோசை
  • இரண்டு முத்துக்கள்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • அனுபவங்கள்

நாடக நூல்:

  • அறம் காத்த புலவர்

விருதுகள்:

  • உள்ளத் துடிப்பு – சிறுகதை – மலேசியத் தமிழ் மாநாட்டில் முதல்பரிசு பெற்றது.
  • சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது – மலேசிய இலக்கியப் பண்ணை - 1979
  • டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது – கட்டுரைக்கு – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1998

இவர் பற்றி:

  • இவர் சிறந்த ஒரு நாடக நடிகரும் கூட. இணைந்த கரங்கள், ராதைக்கேற்ற கண்ணனோ, இன்ஸ்பெக்டர் சேகர் முதலிய நாடகங்களில் நடித்துள்ளார். இவர் எழுதிய அறம் காத்த புலவர் என்ற நாடகம் 1964 இல் மலேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.