ஆறுமுகம்.சி:

பெயர்: சி.ஆறுமுகம்
புனைபெயர்கள்: பாதாசன், மஞ்சரி
தொடர்புகளுக்கு:
முகவரி:
3 – 281 Jalan Udang Kepai,
Sri Segambut,
52000 Kuala Lumpur

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • பாதாசன் கவிதைகள்
  • ஞாயிறு களம் - கட்டுரைத் தொகுப்பு

இவர் பற்றி:

  • கவிதைக்களம் என்னும் கவிதைப் பயிற்சி மன்றம் ஒன்றினை நடத்திவருகிறார். மலேசிய நண்பன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார்.