சுகுமார்வெள்ளைத்துரை:

பெயர்: சுகுமார் வெள்ளைத்துரை
புனைபெயர்: அக்கினி
தொடர்புகளுக்கு:
முகவரி:
9 Jalan Murai Dua, Batu Complex,
Jalan Ipoh, 51200 Kuala Lumpur.

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல், புதுக்கவிதை, ஆன்மீகக் கட்டுரைகள்

படைப்புக்கள்:

நாவல்:

  • பட்டுப் புழுக்கள்

புதுக்கவிதை:

  • கனா மகுடங்கள்

இவர்பற்றி:

  • இவர் மக்கள் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் 1976 இலிருந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.