கவிஞர் அமலதாசன்:

பிறந்த இடம்: மலேசியா

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • தமிழர் தலைவர் தமிழவேள்
  • புல்லாங்குழல்

விருதுகள்:

  • கவிஞரேறு, இனமானப் பாவலர், தமிழவேள் கொண்டான் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
  • தமிழவேள் விருது, பொதுப்பணி விருது பெற்றவர்.
  • சிங்கப்பூர் இலக்கியப் பரிசு – 2006

இவர்பற்றி:

  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி, கழகத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்தியவர். தமிழவேள் விருது உருவாக்கி, எழுத்தாளர் பலருக்கும் வழங்கியவர்.  நாட்டுப்பற்று, மொழியுணர்வு, இனமானம் மிக்கவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.