இளங்கோவன்:

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • மௌன வதம்
  • விழிச்சன்னல்கள்
  • பின்னால்
  • ட்ரான்ஸ்கிரியேசன்

இவர் பற்றி:

  • அக்னிக்கூத்து என்னும் நாடகக் குழுவை ஆரம்பித்து நடத்திவருகிறார். தலாக், மைன்ஸ் போன்ற அரசியல் சமூக விமர்சனங்கள் நிரம்பிய நாடகங்கள் பலவற்றை இயக்கியுள்ளார்.