கமலாதேவிஅரவிந்தன்:

பெயர்: கமலாதேவி அரவிந்தன்
வசிப்பிடம்: சிங்கப்பூர்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
kamaladeviaravind@hotmail.com
                     kamalam.online@gmail.com

 

 

 

படைப்பாற்றல்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி மேடை நாடகங்கள், மேடை இயக்கம், ஆய்வுக்கட்டுரைகள்.

படைப்புகள்:

சிறுகதை தொகுப்பு:

  • நுவல் - 2011 - (தமிழிலும் ஆங்கிலத்திலும்)

  • சூரிய கிரஹணத்தெரு - 2013

  • கரவு - 2014
     

நாடக நூல்

  • நிகழ்கலையில் நான் - 2014
     

ஆய்வுநூல்:

  •  சிறுகதை இலக்கியத்தில் மலேசியப்பெண்ணிலக்கியவாதிகள் - 2013

விருதுகள்:

  • சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது
  • தமிழர் சங்கத்தின்  வாழ்நாள்   சாதனை விருது
  • ஞயம் பட உரை, சிறுகதை - மலையாளத்தில் கேரளப்பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெறிவு செய்யப்பட்ட கதை.
  • வானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பலமுறை பரிசுகள்.
  • மலையாள மொழியில் 3 விருதுகள்--சிங்கையின் சிறந்த நாடகாசிரியர் சிறந்த பெண் எழுத்தாளர் சிறந்த இயக்குனர்
  • சிலந்தி வல எனும் முழுநீள மலையாள  ஆய்வு நாடகத்தை எழுதி இயக்கிய சிங்கையின் முதல் பெண் எழுத்தாளர்.
  • theory of modern short stories  - எனும் உத்தியின் கீழ் பெற்ற விருது.
  • நுவல் சிறுகதைத் தொகுப்பு  - தஞ்சைப்பல்கலைக்கழக கரிகாற்சோழன் விருது - 2013
  • சிங்கை தமிழ் மொழி பண்பாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டின் பாரதியார் -பாரதிதாசன் விருது

இவரின் 'நுவல்' சிறுகதைப் புத்தகம் மலயாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(இளங்கலை)
பட்ட மாண்வர்களுக்கு பாடத்திட்ட நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Fiction of singapore 2014 ன், 4 மொழித்தேர்வில், தமிழில்  சூரிய கிரஹணத்தெரு நூல் தெரிவு செய்யப்பட்டது. 2014 ல், சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தின் சிறப்புத்தேர்வில், சிங்கையின் சிறந்த நன்கு மொழி சிறுகதைகளில், தமிழில் விருதுபெற்ற நுவல் நூலின் ,முகடுகள் எனும் சிறுகதை, குறும்படமாக இயக்கப்பட்டு வெளியீடு கண்டது.




 


 

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.