துரைமாணிக்கம்.ஆர்:

பெயர்: ஆர். துரைமாணிக்கம்
தொடர்புகளுக்கு:
Email: thuraimanikam@yahoo.com.sg

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை

படைப்புகள்:

  • வளர்பிறை

  • எல்லைக்கோடு

  • காலம் கடந்து விட்டது - 1990

இவர்பற்றி:

  •  இவரது படைப்புகள் தமிழ் முரசு, தமிழ் மலர், தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கொள்கை முழக்கம் என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கியவர்.