சண்முகம்.சே.வே.:

பெயர்:  சே. வே. சண்முகம்
புனைபெயர்கள்: வள்ளிமணாளன், வள்ளிஅக்காள், சானா மூகு சாகு, பெர்னாட்ஷோ, குமாரி காருண்யா
பிறந்த இடம்: தமிழ்நாடு -
1933
வசிப்பிடம்:   சிங்கப்பூர்
 

 

படைப்பாற்றல்: நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  •  மீன் வாங்கலையோ – நகைச்சுவை சிறுகதைத் தொகுப்பு – 1968
  • சிங்கப்பூர் மாப்பிள்ளை – நாடக நூல்  - 1984
  • இரணியூர் நாகரெத்தினத்தேவர் - வாழ்க்கை வரலாறு – 1987
  • சிங்கப்பூர்க் குழந்தைகள் - 1989
  • பழத்தோட்டம்  - வானொலி நாடகத் தொகுப்பு - 1990

விருதுகள்:

  • திரையழகி என்னும் சிறுகதை – தமிழ்முரசு சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு
  • 'கள்ளநோட்டு' சிறுகதை – புதுயுகம் நடத்திய சிறுகதைப் போட்டி – முதல்பரிசு – 1955
  • 'மீண்ட வாழ்வு' சிறுகதை – தமிழ் மலர் நடத்திய சிறுகதைப் போட்டி – முதல்பரிசு – 1967
  • சிங்கப்பூர்க் குழந்தைகள் - சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசு – 1975
  • 'சான் லாய் செங்', 'பாட்டி' ஆகிய இரு சிறுகதைகளும் - சிங்கப்பூர் சமூக வளர்ச்சி அமைச்சு
  • சிறுகதைப்போட்டி – முதல், இரண்டாம் பரிசு பெற்றன – 1975
  • 'மற்றொன்று' – தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்  - முதல்பரிசு – 1988
  • 'தமிழச்சியின் தைரியம்' – பாரீஸ் உலகளாவிய சிறுகதைப் போட்டி – முதல்பரிசு – 1994
  • 'சிங்கப்பூர் பெர்னாட்ஷோ'என்னும் சிறப்புப் பட்டம் - 1974
  • எழுத்துச் சிற்பி - இந்தியக் கலைஞர் சங்கம் - 1989
  • சிறந்த நாடகாசிரியர் - சிங்கப்பூர் தமிழர் இயக்கம் - 1984
  • தமிழவேள் விருது –  சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 1994

இவர் பற்றி:

  • இவர் ஐம்பதாண்டுகளாக சிறுகதைகள், நாடகங்கள் எழுதி வருகிறார். சிறுகதைகளோடு வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், நாவல்கள் எழுதி வருகிறார்.