அகில்:

பெயர்: சாம்பசிவம் அகிலேஸ்வரன்
புனை பெயர்: அகில்
பிறப்பிடம் : சரவணை , யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
Tel: 001-416-822-6316
E-mail:
editor@tamilauthors.com

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு.

வெளிவந்த படைப்புக்கள்:-

  • திசைமாறிய தென்றல் (நாவல்)

  • நமது விரதங்களும் பலன்களும்

  • இந்து மதம்: மறைபொருள் தத்துவ விளக்கம்

வெளிவர இருக்கும் படைப்புக்கள்:-

  • கண்ணின் மணி நீயெனக்கு (நாவல்)

  • முகவரி (கவிதைத் தொகுப்பு)

  • மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு (நாவல்)

விருதுகள்:

  • Poem – The Poem of the day -  Editor’s Choice Award – 1997

  • Poem – The International Library of Poetry – Editor’s Choice Award – 2001

  • Poem – The International Library of Poetry – International Poet of Merit Award – 2002

  • இளமழைக்கவி விருது - இந்து சமய விழிப்புணர்ச்சி கழகம் - ஊவா மாகாணம் - பதுளை – நமது விரதங்களும் பலன்களும் என்ற நூலை வெளியிட்டமைக்காக – 2003

  • ஞானம் சஞ்சிகையின் அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - பரிசு - 2009