டொமினிக் ஜீவா:

பெயர்: டொமினிக் ஜீவா
புனைபெயர்: புரட்சிமோகன்
தொடர்புகளுக்கு:
201-1/4, ஸ்ரீ கதிரேசன் வீதி
கொழும்பு
13
இலங்கை
தொலைபேசி:
94112320721

 

படைப்புகள்:

சிறுகதை தொகுப்புகள்:
  • தண்ணீரும் கண்ணீரும் – முதல் முதல் சாகித்திய மண்டலப் பரிசினைச் சுவீகரித்துக்கொண்டது.
  • பாதுகை
  • டொமினிக் ஜீவா சிறுகதைகள்
  • சாலையின் திருப்பம்
  • வாழ்வின் தரிசனங்கள்

பல்துறை நூல்கள்:

  • தலைப்பூக்கள்
  • அனுபவ முத்திரைகள்
  • ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்
  • தூண்டில்
  • முன்னுரைகள் சில முகவுரைகள்
  • சுயசரிதம்
  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
  • எங்கள் நினைவுகளில் கைலாசபதி
  • முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

விருதுகள்:

  •  தண்ணீரும் கண்ணீரும் – முதல் முதல் சாகித்திய மண்டலப் பரிசினைச் சுவீகரித்துக்கொண்டது.

இவர் பற்றி:

  • மல்லிகை இலக்கிய இதழாசிரியர். ஈழத்து சிறகதை இலக்கியத்திற்குத் தன்னளவிலும், தரமான சிறுகதைகளுக்கு 'மல்லிகையில்' தளமமைத்துக் கொடுத்த அளவிலும் பெரும் பணியாற்றிய மூத்த எழுத்தாளர். இவரது சிறுகதைகள் சிங்களத்தில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. 36 ஆண்டுகளாக மல்லிகை என்ற சஞ்சிகையை நடாத்திவரும் சாதனையாளர்.