ஓட்டமாவடி அறபாத்:

பெயர்: எஸ்.எச். அறபாத்
புனைபெயர்: ஓட்டமாவடி அறபாத்
பிறந்த இடம்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
(12.02.1970)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்: 
arafathzua@gmail.com

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை


படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

 • நினைந்தழுதல் - 1998
 • ஆண் மரம் - 2001
 • உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி

கவிதைத் தொகுப்புக்கள்:

 • எரி நெருப்பிலிருந்து – 1996
 • வேட்டைக்குப் பின்

கட்டுரைத் தொகுப்புக்கள்:

 • தப்லீக் அன்றும் இன்றும் - சமய விமர்சனம் - 1998
 • தகலிம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா – சமய விமர்சனம் - 1998
 • இஸ்லாமும் சர்வ மதக் கோட்பாடும் - 1990
 • ஈமானின் கிளைகள்
 • நினைவின் முட்கள்
 • சூபித்துவத்தின் உண்மை நிலை

விருதுகள்:

 • சரிநிகர் நடாத்திய வானமே எல்லை இலக்கியப் போட்டி – வேப்ப மரம் என்ற சிறுகதை – பரிசும் விருதும் - 1994
 • விபவியின் சுதந்திர இலக்கிய விழா – கவிதைக்கான விருது – 1995
 • விபவியின் சுதந்திர இலக்கிய விழா – சிறுகதைக்கான விருது – 1995
 • மக்கள் சமாதான இலக்கிய விழா சிறுகதைப் போட்டி – எனக்குள் உதிர்ந்த அவன் - விருது – 1995
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கவிதைக்கான விருது – 1996
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சிறுகதைக்கான விருது - 1996
 • முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டி – சுமை – பரிசு – 1996
 • விபவியின் சுதந்திர இலக்கிய விழா சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருது – நினைந்தழுதல் சிறுகதைத் தொகுப்பு – 1998
 • தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற விருது – 2002
 • தேசிய சாகித்திய மண்டல விருது – 2008
 • கிழக்கு மாகாண சபை கல்வி கலாச்சார அமைச்சின் விருது – 2008
   

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.