அந்தோனிப்பிள்ளை.பி. பி:

பெயர்: பி. பி. அந்தோனிப்பிள்ளை
பிறந்த இடம்: ஆத்திக்குழி, முருங்கன்.

 

படைப்பாற்றல்: சிறுவர் இலக்கியம்

படைப்புகள்:

  • பாடலும் சூழலும்
  • பாடி மகிழ்வோம்
  • சிந்தைக்கு விருந்து
  • கட்டுரை எழுதுவது எப்படி?                       
  • கிராமத்து இதயம் - நாட்டார் பாடல் நூல்