இரத்தினவேலோன்.ஆ:
(
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்)

பெயர்: ஆ.இரத்தினவேலோன்
பிறந்த இடம்: புலோலி, யாழ்ப்பாணம்
(1958)
வசிப்பிடம்: கொழும்பு
தொடர்புகளுக்கு:
முகவரி:
291/6 – 5/3 எட்வேர்ட் அவெனியூ,
ஹவலொக் வீதி,
கொழும்பு –
06
தொலைபேசி:
2582539, 0775342128

படைப்பாற்றல்: திறனாய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • நெஞ்சாங்கூட்டு நினைவுகள்
  • நிலாக்காலம்
  • புதிய பயணம்

  • விடியட்டும் பார்ப்போம்

  • நிலாக்காலம்

  • விடியலுக்கு முன்...

  • திக்கற்றவர்கள்

  • நெஞ்சாங் கூட்டு நினைவுகள்

திறனாய்வு சார் பத்தி எழுத்து நூல்கள்

  •  புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழச் சிறுகதைகள்

  • அண்மைக்கால அறுவடைகள்

  •  இருபதாம் நூற்றாண்டு இறுதியில் ஈழத்து சிறுகதைகள்

விருதுகள்:

  • நிலாக்காலம் - வடகிழக்கு மாகாண இலக்கிய விருது
  • நெஞ்சாங்கூட்டு நினைவுகள் - வடக்கு மாகாண இலக்கிய விருது
  • வேட்டை, நெஞ்சாங்கூட்டு நினைவுகள் ஆகிய இரண்டு சிறுகதைகளும் - யாழ் இலக்கிய வட்டத்தின் கனகசெந்தி கதாவிருது பெற்றன.
  • ஞானம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரு தடவைகள் பரிசு பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் இதுவரை 6 சிறுகதைத் தொகுதிகள், 3 திறனாய்வுசார் பத்தி எழுத்துத் தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளார். மீரா பதிப்பகத்தின் ஊடாக 75 க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்துள்ளார். இவரது முதல் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாழ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவர் தற்போது தினக்குரல் பத்திரிகையின் பிரதி விளம்பர முகாமையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது இரண்டு சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இவரது வேட்டை என்ற சிறுகதை அண்மைக்கால சிறுகதைகளுள் உன்னதமான சிறுகதை என கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) ஞானம் சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார். 2007 இல் மல்லிகை அட்டைப்பட அதிதியாக கெளரவம் பெற்றவர். இலண்டன் பூபாளராகங்கள் இலக்கிய விழாவில் சிறப்பு அதிதியாக 2006 இல் அழைக்கப்பட்டார்.