லோகேந்திரலிங்கம்.ஆர். என்:

பெயர்: ஆர். என். லோகேந்திரலிங்கம்
புனைபெயர்கள்: மலையன்பன், சத்தியன், புதுமைலோகன்
பிறப்பிடம்: திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
885 Progress Ave, Unit #107
Scarborough, Ont
M1G 3G3
Canada
Tel: 416-752-1524
E.mail: uthayannews@yahoo.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நூலாய்வு, அரசியலாய்வு

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • போலிகள்
  • காலத்தின் பதிவுகள் (அ. கந்தசாமி அவர்களுடன் இணைந்து) - 1992

விருதுகள்:

  • கனடாவின் தலைசிறந்த தமிழ் பத்திரிகை – 2002 – அறிஞர் சு.வே. தாமோதரம்பிள்ளை மன்றம்.
  • சிறந்த பத்திரிகையாளர் விருது – 2005 – ஒன்றாரியோ மாகாண ஆளுநர் நாயகம் வழங்கியது.
  • பத்மபூஷண விருது – 2007 – கனடா மேருபுரம் ஸ்ரீபத்திரகாளியம்மன் தேவஸ்தானம்

இவர் பற்றி:

  • இவர் கனடாவின் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். இவர் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.