நிழற்படம் இல்லை

சிவனுமனோகரன்:

பெயர்: சிவனு மனோகரன்

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புக்கள்:

  • ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்
  • கோடாங்கி

இவர் பற்றி:

  • மலையகப் படைப்பாளி. மலையக மக்களின் பிரச்சினைகளை உள்நின்று மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலைப் புரிந்து உண்மையின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்ததில் சிவனு மனோகரனின் கோடங்கி எனும் தொகுப்பு முக்கிய இடமுண்டு.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).