நிழற்படம் இல்லை

முரளிதரன்.சு:

பெயர்: சு.முரளிதரன்
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • தியாகயந்திரங்கள்
  • கூடைக்குள் தேசம் - கைக்கூ கவிதைகள்
  • தீவகத்து ஊமைகள்

ஆய்வுக் கட்டுரைகள்:

  • மலையக இலக்கியத் தளங்கள்

இவர்பற்றி:

  • 80 களில் மலையகத்தில் வீரியத்துடன் கவிதை படைத்தவர். இவரது கூடைக்குள் தேசம் என்ற கவிதைத்  தொகுப்பே முதலில் வெளிவந்த கைக்கூத் தொகுதியாகும்.