துவாரகன்:

பெயர்: சு.குணேஸ்வரன்
புனைபெயர்: துவாரகன்
பிறந்த இடம்: தொண்டைமானாறு,யாழ்ப்பாணம்

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வுக்கட்டுரைகள்

படைப்புக்கள்:

  • கவிதைத் தொகுப்பு:மூச்சுக்காற்றல் நிறையும் வெளிகள் - 2008

தொகுப்பு நூல்கள்:

  • வெளிநாட்டுக் கதைகள்
  • அம்மா – தேர்ந்த கவிதைகள்
  • கிராமத்து வாசம்

விருதுகள்:

  • மூச்சுக்காற்றல் நிறையும் வெளிகள் - யாழ் இலக்கிய வட்டம் நடத்திய மூதறிஞர் கவிஞர்
  • அரியாலையூர் வே .ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதை நூலுக்கான விருது - 2008

இவர் பற்றி:

  • இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். தற்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகளிலும் புகலிட சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கட்டுரைகள் எழுதிவருகிறார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.