கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
கவிஞர் பொன் இனியன்

முடைநாற்றம்
வீசுகின்ற முடத்த னத்தை
அடைகாப்பு செய்யா மலாக்கு நடைமுறையில்
அண்டவி டாதே அறிவறிந்து அத்தனையும்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|