நெஞ்சமே
அஞ்சாதே நீ
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

தீமைகண்டு
பொங்கும் திறனற்று வாய்மூடி
ஊமையென வாழ்வதுமோர் வாழ்வாமோ – ஆமையைப்போல்
அஞ்சி அடங்காதே ஆற்றலுள்ள வேங்கையென
நெஞ்சமே அஞ்சாதே நீ!

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்