நெஞ்சமே
அஞ்சாதே நீ
முனைவர் ஆ.முருகானந்தம்,
திருச்சிராப்பள்ளி

நெஞ்சே!
மனம்துவளும் பேரிடர் சூழ்ந்தாலும்
எஞ்ஞான்றும் ஞானம் செழித்தோங்க – தஞ்சமென்று
வஞ்சனையால் சூழ்ந்திட்ட வீரனே யானாலும்
நெஞ்சமே அஞ்சாதே நீ!

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|