நெஞ்சமே அஞ்சாதே நீ
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

கஞ்சலாய்
நில்லாதே காரியம் துஞ்சாதே
பஞ்சமாய் வாடாதே பண்நிலத்தே - விஞ்சுபயிர்
மஞ்சம் எனக்கூறி வண்ணஞ் செழிக்கவரும்
நெஞ்சமே அஞ்சாதே நீ !

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|