நெஞ்சமே அஞ்சாதே நீ
பாவலர் கருமலைத்தமிழாழன்

களவினிலே
வந்தணைத்தோன் காணவில்லை என்றே
தளர்ந்துடலில் பூத்ததுவே சாம்பல் -- அலரெழுந்து
வஞ்சியுனை தூற்றுமுன்பு வந்திடுவான் ஈட்டிபொருள்
நெஞ்சமே அஞ்சாதே நீ !

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|