அதனாலே
என்றும் அழிவு!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

பலமலரில்
தேன்நுகர்ந்து பாடிவரும் வண்டாய்க்
குலமகளாம் தாமரையைக் கூடார் - நலமில்
பொதுமகளிர் மேற்காமப் பொய்மயக்கில் வீழ்வார்
அதனாலே என்றும் அழிவு!

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்