வாழ்க நலமுடன்
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்

அன்று
மிதிவண்டி ஓட்டினான்
ஏழை என்றனர்
இன்று
மிதிவண்டி ஓட்டினால்
சக்கரையா?
கொழுப்பா? என்கின்றனர்
நம் நலத்தையும்
வளத்தையும்
மிதிவண்டி முடிவு செய்கிறது
எது
எதுவாக இருப்பினும்
மிதிவண்டி ஓட்டுவது
உடலுக்கு நல்லதுதான்

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|