தேர்தலிலே நல்லவரை தேடு
கவிஞர் நம்பிக்கை நாகராஜன்,
கோவை

நாயினும் கீழாய்
நடப்போர் நிறைந்திருக்க
வாயினால் வாரி வழங்கிடுவார் - நோயாகும்
ஆர்வம் அடக்கிவைத்து ஆயிரமே நோக்கமின்றி
தேர்தலிலே நல்லவரை தேடு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|