தன்முனைக் கவிதைகள்
கவிஞர் ஷர்ஜிலா யாகூப்

சொந்தவீடு கட்டி
வசை வாங்கிக் கொடுத்தது
சீட்டுக் குருவி என்
வீட்டு உரிமையாளரிடம்..
போதி மரத்தடியில்
விற்பனை செய்யப்படுகிறது
அதிக விலைக்கு
நாட்டுக் கோழி..
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|