உறைந்துள்ளார் எந்தன் உளத்து.
கவிஞர்
கு.மா.பா.திருநாவுக்கரசு
காற்றில் திரையிசையாய், கானக் கவிக்குயிலாய்,
போற்றும் பழம்பாடல் பொக்கிஷமாய் - நூற்றின்
நிறைவினிலும் கு.மா.பா., நேயக் கவியாய்
உறைந்துள்ளார் எந்தன் உளத்து.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|