கண்ணீரில் தோய்ந்த கதை
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
முத்துப்போற் பிள்ளை
முகம்பார்க்கக் காத்திருந்து
பத்தாண்டு போயும் பயனில்லைச் - சொத்தெல்லாம்
தண்ணீர் எழுத்தாச்சுத் தாயகத்தோர் வாழ்வென்றும்
கண்ணீரில் தோய்ந்த கதை.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|