கவிஞர் திலகபாமா:

பிறந்த இடம்: பட்டிவீரன்பட்டி
வசிப்பிடம்: சிவகாசி
தொடர்புகளுக்கு:
முகவரி:
15/1, ஆறுமுகம் சாலை, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி
94431 24688
மின்னஞ்சல்:
mathibama@yahoo.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • கூந்தல் நதிக்கதைகள் - 2007
  • சூரியனுக்கும் கிழக்கே – 2001
  • சூரியாள் - 2002
  • சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய் - 2002
  • எட்டாவது பிறவி – 2003
  • கூர் பச்சையங்கள் - 2004
  • கண்ணாடிப் பாதரட்சைகள் - 2006

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • நனைந்த நதி - 2004

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • புதுமைப்பித்தனில் பூமத்திய ரேகை - 2006

குறும்படம்:

  • வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சம்...

விருதுகள்:

  • கவிதை விருது – ஏர்வாடி ராதா கிருஷ்ணன் வழங்கியது – எட்டாவது பிறவி தொகுப்பிற்காக
  • சிற்பி இலக்கிய விருது - கூர் பச்சையங்கள் தொகுப்பிற்காக
  • திருப்பூர் அரிமா சங்க சக்தி விருது – கண்ணாடி பாதரட்சைகள் தொகுப்பிற்காக


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.