பாலசிங்கம்.மா:

பெயர்: மா.பாலசிங்கம்
பிறப்பிடம்: கொட்டடி, யாழ்ப்பாணம்.

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

  • மனிதப் புயலில் ஒரு கொடியும் கொம்பும்
  • தரிசுகள்
  • முற்றுகை
  • இப்படியும் ஒருவன் - சிறுகதைத் தொகுதி

இவர்பற்றி:

  • முற்போக்கு எழுத்தாளர் குழுவைச் சேர்ந்த மா.பாலசிங்கம் கவனத்திற்குரிய சிறுகதையாளர். இவரின் எழுதுலகப் பிரவேசம் 1962 இல் ஆரம்பமாகியது.