பூபாலபிள்ளை.ச:

(வித்துவான் ச.பூபாலபிள்ளை)

பெயர்: சதாசிவம்பிள்ளை பூபாலபிள்ளை
பிறந்த இடம்: புளியந்தீவு, மட்டக்களப்பு
(1856 – 1921)

படைப்புக்கள்:
  • திருமுகர் பதிகம் - 1882
  • சீமந்தனி புராணம் - 1894
  • விநாயக மான்மியம் -1905
  • சிவதோத்திரம் - 1906
  • முப்பொருள் ஆராய்ச்சி கட்டுரை - 1918
  • அரசடி விநாயகர் அகவல் - 1920
  • கணேசர் கலி வெண்பா – 1922
  • கண்டி கதிரேசர் பதிகம்